மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தமிழுக்கு வருகிறார்.
ஹிந்தி படங்களில் நடித்து வரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர். ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது ராம்சரணின் 'பெத்தி' படத்தில் நடிக்கிறார். தமிழில் ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தமிழிலும் அறிமுகமாவார்.
0
Leave a Reply